Sunday 9 June 2013


அம்மாடியோ  இவ்ளோ  பெரிய  கேமராவ  தொடத்தான் விடலை முன்னாடி 

 நின்னு  போட்டோ  எடுக்னாலும்  விட்டாங்களே  

படித்தது இரசித்தது

நட்பை  உயிராக நேசிப்பதை உண்மையாக   நேசித்து பார் 

அந்த  நட்பு  உன் இருதிவரை  தொடரும்